கெவின் டுயர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கெவின் டுயர்ஸ் (Kevin Duers , பிறப்பு: சூன் 30 1960), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 30 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 50 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1984-1994 ஆண்டுகளில், சிம்பாப்வே ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட உறுப்பினராக முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

கெவின் டுயர்ஸ்- கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 20 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெவின்_டுயர்ஸ்&oldid=2713178" இருந்து மீள்விக்கப்பட்டது