கெழு அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நேரியல் இயற்கணிதத்தில் கெழு அணி அல்லது குணக அணி (coefficient matrix) என்பது ஒரு நேரியல் சமன்பாட்டுத் தொகுப்பின் சமன்பாடுகளின் மாறிகளின் கெழுக்களாலான அணியைக் குறிக்கும். நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பின் தீர்வு காண்பதற்கு இவ்வணி பயன்படுகிறது.

m நேரியல் சமன்பாடு and n தெரியாக்கணியங்களில் அமைந்த m நேரியல் சமன்பாடுகளைக் கொண்ட தொகுதி:

இத்தொகுதியில் என்பவை மாறிகள்; என்பவை கெழுக்கள். இச்சமன்பாட்டுத் தொகுதியின் கெழு அணி m x n வரிசை அணியாகவும் (i,j)- ஆவது உறுப்பு ஆகவும் இருக்கும்.[1]

இச்சமன்பாட்டுத் தொகுதியின் கெழு அணி:

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெழு_அணி&oldid=2147223" இலிருந்து மீள்விக்கப்பட்டது