கெள சிசெங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கெள சிசெங் (சீனம்: 高智晟, பி. 1966) சீனாவின் முன்னாள் படைத்துறையாளர், தானாகப் படித்த வழக்கறிஞர். இவர் சீனாவின் முன்னணி மனித உரிமைகள் வழக்கறிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். இவர் மனித உரிமைகள் வழக்குகளை எடுத்தால், இவர் சீன இரகசிய காவல்துறையால் கடத்தப்பட்டு, சித்தரவதைக்கு உட்படுத்தப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு தற்போது என்ன நிலைமை என்பது யாருக்கும் தெரியாது. இவர் மார்ச் 2010 கடைசியாக வெளியே வந்தபோது, தனது குடும்பத்துக்காக சீன அரசை விமர்சிப்பதை கைவிடுவதாகக் கூறினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெள_சிசெங்&oldid=2214913" இருந்து மீள்விக்கப்பட்டது