கெளிமுட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கெளிமுட்டு
Flores Moni Kelimutu.jpg
உயர்ந்த இடம்
உயரம்1,639 m (5,377 ft) [1]
பட்டியல்கள்List of volcanoes in Indonesia
Spesial Ribu
புவியியல்
அமைவிடம்Ende Regency, Flores Island, இந்தோனேசியா
நிலவியல்
மலையின் வகைComplex volcano
கடைசி வெடிப்புJune to July 1968[1]
Kelimutu featured in 5,000-rupiah banknote.

கெளிமுட்டு (Kelimutu) இந்தோனேசியாவில் உள்ள ஓர் எரிமலையாகும். இந்தோனேசியாவின் மத்திய புளோரஸ் தீவின் அருகிலுள்ள மோனி என்ற நகரத்தில் அமைந்துள்ளது. இது இந்தோனேசியாவின் கிழக்கு நூசா டென்கரே மாகாணத்தின் எண்டி ஆட்சிப்பிரதேசத்தின் தலைநகரான எண்டிக்குக் கிழக்கே 50 கி.மீ சுற்றளவில் அமைந்துள்ளது. இங்கு மண் மற்றும் வேதிப்பொருட்களின் காரணமாக மூன்று ஏரிகள் முறையே நீலம், பச்சை, சிவப்பு என்ற வண்ணங்களில் காணப்படுகிறது.[2] இது சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் விதமாக அமைந்துள்ளது.[3]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெளிமுட்டு&oldid=2900761" இருந்து மீள்விக்கப்பட்டது