கெல்ஜ் பிராட்டெபோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெல்ஜ் பிராட்டெபோ
Helge Brattebø
IndEcol Helge Brattebø.jpg
தேசியம்நார்வேஜியர்
கல்விDr.ing (1983)
Siv.ing (1977)
பணிபேராசிரியர் தொழில்துறை சூழலியல், நோர்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

கெல்ஜ் பிராட்டெபோ (Helge Brattebø) என்பர் நோர்வே பட்டயப் பொறியாளர் ஆவார். இவர் நோர்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தொழில்துறை சூழலியல் பேராசிரியராக உள்ளார்.[1]

இவர் தொழில்துறை சூழலியல் ஆய்விதழின் தொகுப்பாசிரியராகவும்,[2] தொழில்துறை சூழலியல் பன்னாட்டுச் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Helge Brattebø". www.ntnu.edu (ஆங்கிலம்). 2018-02-20 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Editorial Board". Journal of Industrial Ecology. doi:10.1111/(ISSN)1530-9290. 
  3. "International Society for Industrial Ecology - Home". Is4ie.org. 18 November 2014 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெல்ஜ்_பிராட்டெபோ&oldid=3510126" இருந்து மீள்விக்கப்பட்டது