உள்ளடக்கத்துக்குச் செல்

கெர்ப் உசைன் கோயில்

ஆள்கூறுகள்: 23°17′00″N 32°54′00″E / 23.2833°N 32.9000°E / 23.2833; 32.9000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Gerf Hussein
Per Ptah
கெர்ப் உசைன் கோயில் is located in Egypt
கெர்ப் உசைன் கோயில்
Shown within Egypt
இருப்பிடம்நியூ கலாப்சா, மேல் எகிப்து
வகைகோயில்
வரலாறு
கட்டுநர்செதாவ்
காலம்19-ஆம் வம்சம்
பகுதிக் குறிப்புகள்
நிலைபகுதி சீரமைக்கப்பட்டது, சில நீரில் மூழ்கியது.

கெர்ப் உசைன் கோயில், (The temple of Gerf Hussein) (எகிப்திய மொழியில் கடவுள் தாவின் இல்லம்), பண்டைய எகிப்தை ஆண்ட புது எகிப்திய இராச்சியத்தின் நூபியா பகுதி ஆளுநர் செதாவ் என்பவர் இக்கோயிலைக் கட்டி, 19-ஆம் வம்சத்தின் (கிமு 1292 - கிமு 1189) மன்னர் இரண்டாம் ராமேசுவிற்கு அர்பணித்தார்.[1] இக்கோயில் மேல் எகிப்தில் பாயும் நைல் நதியின் கரையில், அஸ்வானுக்கு தெற்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் ஒரு பகுதி பாறையைக் குடைந்து கட்டப்பட்டது. [2]இக்கோயில் எகிப்தியக் கடவுள்களான தாவ், ஆத்தோர் மற்றும் பார்வோன் இரண்டாம் ராமேசஸ் ஆகியோர்களுக்கு அர்பணிக்கப்பட்டதாகும்.[3][4]முழுவதும் சிதிலமடைந்த இக்கோயில், தற்போது பகுதியளவு சீரமைத்து கட்டப்பட்டது.

கோயில் காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Francis Frith (1822-98) - Another view of the temple of Gerf-Hossayn". www.rct.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-04.
  2. Dieter Arnold, Nigel Strudwick & Sabine Gardiner, The Encyclopaedia of Ancient Egyptian Architecture, I.B. Tauris Publishers, 2003. p.98
  3. Nicolas Grimal, A History of Ancient Egypt, Blackwell Books, 1992. p.260
  4. Grimal, p.260


"https://ta.wikipedia.org/w/index.php?title=கெர்ப்_உசைன்_கோயில்&oldid=3613298" இலிருந்து மீள்விக்கப்பட்டது