உள்ளடக்கத்துக்குச் செல்

கெரோலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெரோலைட்டு சேர்ந்திருப்பதால் கிரிசோபிரேசு பச்சை நிறத்தில் உள்ளது.

கெரோலைட்டு (Kerolite) என்பது (Mg,Ni)3Si4O10(OH)2•H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். செரோலைட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. நிக்கல் தனிமத்தைக் கொண்டுள்ள மென்மையும் வழவழப்புமான தாதுப்பொருள் டால்க் வகை பைல்லோசிலிக்கேட்டு வகை கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. செர்பன்டைன், சேப்போனைட்டு கனிமங்களுடன் சேர்ந்து கெரோலைட்டு கனிமமும் காணப்படுகிறது. இக்கனிமம் 1979 ஆம் ஆண்டில் மதிப்பிழந்தது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெரோலைட்டு&oldid=2660571" இலிருந்து மீள்விக்கப்பட்டது