உள்ளடக்கத்துக்குச் செல்

கெய்னால்தி எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெய்னால்தி எலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ரேட்டசு
இனம்:
ரே. கெய்னால்தி
இருசொற் பெயரீடு
ரேட்டசு கெய்னால்தி
(கிச்சனர், கவ் & மகராடதுங்கம்சி, 1991)

கெய்னால்தி எலி (Hainald's rat) என்பது முரிடே குடும்பத்தில் ரேட்டசு பேரினத்தினைச் சார்ந்த ஒரு சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியா புளோரசு தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1] இதன் வாழ்விடத்தின் ஒரு பகுதி கெலிமுடு தேசியப் பூங்காவிற்குள் பாதுகாக்கப்படுகிறது.[2] இது ஒரு சிறிய அளவிலான சிற்றினமாகும். இதன் உடல் நிறை சுமார் 40 முதல் 100 கிராம் ஆகும். மேலும் இது நிலப்பரப்பில் வளை அமைத்து வாழும் எனக் கருதப்படுகிறது. இது அடர் காடுகள் நிறைந்த, மலைப்பாங்கான வாழ்விடங்களை விரும்புகிறது.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Clayton, E. (2017). "Rattus hainaldi". IUCN Red List of Threatened Species 2016: e.T19334A115147017. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T19334A22441434.en. https://www.iucnredlist.org/species/19334/115147017. பார்த்த நாள்: 15 March 2024. 
  2. 2.0 2.1 "Kelimutu National Park". The Ministry of Forestry, Republic of Indonesia. Archived from the original on 23 September 2014.
  3. Veatch, E. Grace; Tocheri, Matthew W.; Sutikna, Thomas; McGrath, Kate; Wahyu Saptomo, E.; Jatmiko; Helgen, Kristofer M. (May 2019). "Temporal shifts in the distribution of murine rodent body size classes at Liang Bua (Flores, Indonesia) reveal new insights into the paleoecology of Homo floresiensis and associated fauna" (in en). Journal of Human Evolution 130: 45–60. doi:10.1016/j.jhevol.2019.02.002. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெய்னால்தி_எலி&oldid=4022421" இலிருந்து மீள்விக்கப்பட்டது