கெம்பிளாஸ்ட் துடுப்பாட்ட மைதானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கெம்பிளாஸ்ட் துடுப்பாட்ட மைதானம் (Chemplast Cricket Ground) இந்தியத் தொழில்நுட்பக் கழக வளாகத்தில் அமைந்துள்ள சென்னையின் முதன்மையான துடுப்பாட்ட நிகழிடங்களில் ஒன்றாகும். அழகான இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இதனை இந்தியாவின் புகழ்பெற்ற துடுப்பாட்டாளர் சச்சின் டெண்டுல்கர் "நாட்டிலேயேயே மிகவும் இயற்கையெழில் மிக்க மைதானமாக" புகழ்ந்துள்ளார்.