கெமிடாக்டைலசு அக்விலோனியசு
தோற்றம்
| கெமிடாக்டைலசு அக்விலோனியசு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | செதிலுடைய ஊர்வன |
| குடும்பம்: | ஜிகோனிடே |
| பேரினம்: | கெமிடாக்டைலசு |
| இனம்: | H. aquilonius |
| இருசொற் பெயரீடு | |
| Hemidactylus aquilonius சூக் & மேக்மாகன், 2007 | |
கெமிடாக்டைலசு அக்விலோனியசு (Hemidactylus aquilonius) என்பது மரப்பல்லியின் ஒரு சிற்றினம் ஆகும். இது இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் காணப்படுகிறது.[1]