கெமிசிர்கசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெமிசிர்கசு
Hemicircus canente.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பிசிபார்மிசு
குடும்பம்: பிசிடே
பேரினம்: கெமிசிர்கசு
சுவைன்சன், 1837
சிற்றினம்

உரையினை காண்க

வேறு பெயர்கள்

கெமிசிர்கசு

கெமிசிர்கசு (Hemicircus) என்பது மரங்கொத்தி குடும்பத்தினைச் சார்ந்த பேரினம் ஆகும். மரங்கொத்தி குடும்பத்தில் உள்ள பறவைகள் பிசிடே குடும்பத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேரினத்தின் சிற்றினங்கள் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன.

இவை சிறிய வகை மரங்கொத்திகள் குறுகிய வாலினைக் கொண்டுள்ளன. இதனுடைய இறகுகள் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலானவை.[1]

இந்த பேரினமானது 1837ஆம் ஆண்டில் இங்கிலாந்து இயற்கையியலாளர் வில்லியம் ஜான் சுவைன்சனால் சாம்பல் மற்றும் பழுப்பு மரங்கொத்தி (கெமிசிர்கசு கான்க்ரீடசு) மாதிரி இனமாக அறிமுகப்படுத்தப்பட்டது.[2][3] பேரினப் பெயர் பண்டைக் கிரேக்கச் சொல்லிலிருந்து 'கெமி ' அதாவது "பாதி" அல்லது "சிறியது" மற்றும் ’கெர்கோசு’ என்றால் "வால்" என்று பொருள்படும் படியாக அமைந்துள்ளது.[4]

சிற்றினங்கள்[தொகு]

இந்தப் பேரினம் இரண்டு இனங்களைக் கொண்டுள்ளது: [5]

படம் பொது பெயர் அறிவியல் பெயர் பரவல்
Grey and buff woodpecker - female.jpg சாம்பல் மற்றும் பழுப்பு மரங்கொத்தி கெமிசிர்கசு சோர்டிடசு மலாய் தீபகற்பம், சுமத்ரா, போர்னியோ,ஜாவா
ചിത്രാംഗൻ മരംകൊത്തി.jpg இதயப் புள்ளிகள் கொண்ட மரங்கொத்தி கெமிசிர்கசு கேனண்டே இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் மத்திய இந்தியாவின் காடுகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. Short, Lester L. (1982). Woodpeckers of the World. Monograph Series 4. Greenville, Delaware: Delaware Museum of Natural History. பக். 525. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-913176-05-2. https://www.biodiversitylibrary.org/page/53630916. 
  2. William John Swainson (1837). On the Natural History and Classification of Birds. Volume 2. London: John Taylor. பக். 306. https://www.biodiversitylibrary.org/page/41945084. 
  3. Check-List of Birds of the World. Volume 6. Cambridge, Massachusetts: Harvard University Press. 1948. பக். 223. https://www.biodiversitylibrary.org/page/14477656. 
  4. Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. பக். 189. https://archive.org/details/helmdictionarysc00jobl_997. 
  5. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (2020). "Woodpeckers". IOC World Bird List Version 10.1. International Ornithologists' Union. 15 May 2020 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெமிசிர்கசு&oldid=3311730" இருந்து மீள்விக்கப்பட்டது