கெமிஎக்கினிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெமிஎக்கினிசு[1]
நீள் காது முள்ளெலி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: யூலிபோடைபாலா
குடும்பம்: எரினாசெயிடே
பேரினம்: கெமிஎக்கினிசு
பிட்ஜென்ஜர், 1866
மாதிரி இனம்
கெமிஎக்கினிசு ஆரிடசு
சுந்தேவால், 1942, கெமிஎக்கினிசு ஆரிடசு ஜிமெலின், 1770)
சிற்றினம்

கெமிஎக்கினிசு (Hemiechinus) என்பது முள்ளெலி பேரினமாகும். இது மத்திய மற்றும் தெற்காசியாவில் காணப்படும். இப்பேரினத்தின் கீழ் இரண்டு சிற்றினங்கள் உள்ளன.[1]

சிற்றினங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 அட்டெரெர்(Hutterer, Rainer) (நவம்பர் 16, 2005). Don E. Wilson and DeeAnn M. Reeder. ed. Mammal Species of the World (3 ). Johns Hopkins பல்கலைக் கழகப் பதிப்பகம். பக். 215. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=13600027. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெமிஎக்கினிசு&oldid=3490028" இருந்து மீள்விக்கப்பட்டது