கெமர் கட்டிடக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெமர் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட அங்கோர் வாட் கோயில்

கெமர் கட்டிடக்கலை (ஆங்கில மொழி: Khmer architecture) என்பது இன்றைய கம்போடியா மற்றும் கிழக்கு தாய்லாந்து பகுதியில் கிபி ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த கெமர் அரசர்களின் கட்டிடக்கலையாகும். இதில் முக்கியமானதாகக் கருதப்படும் இரண்டாம் சூர்யவர்மனால் பனிரெண்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட அங்கோர் வாட் கோயிலாகும். [1] இதில் பல கோயில்கள் ராசேந்திரவர்மன், இரண்டாம் உதயவர்மன், ஏழாம் செயவர்மன் ஆகிய அரசர்களால் பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்ட இந்து கோயில் மற்றும் புத்தக் கோயில்களாகும்.[2] மேலும் இந்த கட்டிடங்கள் அனைத்தும் செங்கல் மற்றும் மணற்கற்கள் கொண்டு கட்டப்பட்டவையாகும்.

படத்தொகுப்புகள்[தொகு]

கெமர் பாணியில் கட்டிடக்கலை
ஒரு சிலுவை வடிவ காட்சியகம் முற்றங்கள் அங்கோர் வாட்.
பன்னிரண்டம் நூற்றாண்டில் ஏழாம் ஜெயவர்மனால் கட்டப்பட்ட ராஜவிகாரா (தா பிரோஃம்) கோவில் கோபுரத்தின் சுற்றுச்சுவர்.
பன்னிரண்டாம் நூற்றாண்டின் முடிவில் ஏழாம் ஜெயவர்மனால், பிரம்மாண்டமான கல் கோபுரத்தில் கட்டப்பட்ட அவலோகிதரரின் முகம் போன்றத் தோற்றம், அங்கோர் தோம்.
அங்கேர் வாட் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரு திறந்த நூலகங்கள்.
கெமர் பேரரசால் அமைக்கப்பட்ட முதலாவது மணற்கல்கலால் ஆன பாக்கொங் மலைக் கோவில்.

மேலும் காண்க[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. "Angkor Wat, 1113–1150". The Huntington Archive of Buddhist and Related Art (College of the Arts, The Ohio State University) இம் மூலத்தில் இருந்து 6 ஜனவரி 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060106041557/http://huntingtonarchive.osu.edu/seasia/angkor.html. பார்த்த நாள்: 27 April 2008. 
  2. Glaize, The Monuments of Angkor, p.24.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெமர்_கட்டிடக்கலை&oldid=3551172" இருந்து மீள்விக்கப்பட்டது