கெப்லர் 186எப்
புறக்கோள் | புறக்கோள்களின் பட்டியல் | |
---|---|---|
![]() புவியின் அளவு புறக்கோள் ஓவியரின் கற்பனையில் வரையப்பட்டுள்ளது.[1][2] | ||
தாய் விண்மீன் | ||
விண்மீன் | கெப்லர் 186 | |
விண்மீன் தொகுதி | Cygnus | |
வலது ஏறுகை | (α) | 19h 54m 36.651s |
சாய்வு | (δ) | +43° 57′ 18.06″ |
தோற்ற ஒளிப்பொலிவு | (mV) | 14.625 |
தொலைவு | 492 ஒஆ (151 புடைநொடி) | |
இருப்புசார்ந்த இயல்புகள் | ||
ஆரை | (r) | 1.11 R⊕ |
சுற்றுவட்ட இயல்புகள் | ||
அரைப் பேரச்சு | (a) | 0.356 AU |
சுற்றுக்காலம் | (P) | 129.9459 நா |
சாய்வு | (i) | 89.9° |
கண்டுபிடிப்பு | ||
கண்டறிந்த நாள் | 2014 | |
கண்டுபிடிப்பாளர்(கள்) | ||
கண்டுபிடித்த முறை | நகர்தல் முறை | |
கண்டுபிடித்த இடம் | கெப்லர் வான்வெளி அவதானிப்பு | |
கண்டுபிடிப்பு நிலை | பிரசுரிக்கப்பட்ட உசாத்துணை கட்டுரைகள் | |
வேறு பெயர்கள் | ||
KOI-571.05
|
கெப்லர் 186எப் (Kepler-186f) என்பது புவியிலிருந்து 492 ஒளியாண்டுகள் தொலைவில்,[1] செங்குறுமீன் கெப்லர் 186 சுழற்சிப்பாதையில் அமைந்துள்ள ஓர் புறக்கோள் ஆகும்.[3][4][5] இன்னொரு விண்மீனின் உயிரினங்களின் வாழ்தகமைப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, புவியின் ஆரத்திற்கு நெருங்கிய அளவுடைய முதலாவது கோளாக இது உள்ளது. நாசாவின் கெப்லர் விண்கலம் நகர்தல் முறை மூலம் விண்மீனுக்கு நெருக்கமாக மேலும் நான்கு கோள்களுடன் (புவியைவிடப் பெரியவை) இதனைக் கண்டுபிடித்தது.[4] இதனுடைய சமிக்கையை கண்டுபிடிக்க மூன்று வருட தரவுப் பகுப்பாய்வு தேவைப்பட்டது.[6] 19 மார்ச்சு 2014 அன்று இடம்பெற்ற மாநாட்டில் இது பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டன.[7] சில விபரங்கள் அப்போதே ஊடகங்களுக்கு வழங்கப்பட்டன.[8][9] 17 ஏப்பிரல் 2014 அன்று முழு பகிரங்க அறிவிப்பு வெளியானது.[2]
உசாத்துணை[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 எஆசு:10.1126/science.1249403
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
"Free version" (PDF) இம் மூலத்தில் இருந்து 2014-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140418183443/http://www.nasa.gov/sites/default/files/files/kepler186_main_final.pdf. - ↑ 2.0 2.1 2.2 Johnson, Michele; Harrington, J.D. (17 April 2014). "NASA's Kepler Discovers First Earth-Size Planet In The 'Habitable Zone' of Another Star". தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா) இம் மூலத்தில் இருந்து 2014-04-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140417193315/http://www.nasa.gov/ames/kepler/nasas-kepler-discovers-first-earth-size-planet-in-the-habitable-zone-of-another-star/.
- ↑ Chang, Kenneth (17 April 2014). "Scientists Find an 'Earth Twin', or Maybe a Cousin". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2014/04/18/science/space/scientists-find-an-earth-twin-or-maybe-a-cousin.html.
- ↑ 4.0 4.1 Chang, Alicia (17 April 2014). "Astronomers spot most Earth-like planet yet". அசோசியேட்டட் பிரெசு இம் மூலத்தில் இருந்து 2014-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140418172517/http://apnews.excite.com/article/20140417/DAD832V81.html.
- ↑ Morelle, Rebecca (17 April 2014). "'Most Earth-like planet yet' spotted by Kepler". BBC News இம் மூலத்தில் இருந்து 2014-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140418172858/http://www.bbc.co.uk/news/science-environment-27054366.
- ↑ Quintana, Elisa (17 April 2014). "Kepler 186f - First Earth-sized Planet Orbiting in Habitable Zone of Another Star". SETI Institute (SETI Institute) இம் மூலத்தில் இருந்து 2014-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140418172317/http://www.seti.org/seti-institute/kepler-186f-first-earth-sized-planet-orbiting-in-habitable-zone-of-another-star.
- ↑ Staff (16 March 2014). "EBI - Search for Life Beyond the Solar System 2014 - Exoplanets, Biosignatures & Instruments". EBI2014 இம் மூலத்தில் இருந்து 2014-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140418174129/https://www.regonline.com/builder/site/tab1.aspx?EventID=1261706. see session 19 March 2014 - Wednesday 11:50-12:10 - Thomas Barclay: The first Earth-sized habitable zone exoplanets.
- ↑ Klotz, Irene (20 March 2014). "Scientists Home In On Earth-Sized Exoplanet". டிசுக்கவரி கொமுயுனிக்கேசன்சு இம் மூலத்தில் இருந்து 2014-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140418172250/http://news.discovery.com/space/alien-life-exoplanets/scientists-home-in-on-earth-sized-exoplanet-140320.htm.
- ↑ Woollaston, Victoria (24 March 2014). "Has Nasa found a new Earth? Astronomer discovers first same-sized planet in a 'Goldilocks zone' that could host alien life". டெய்லி மெயில் இம் மூலத்தில் இருந்து 2014-03-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140325040106/http://www.dailymail.co.uk/sciencetech/article-2588005/Has-Nasa-new-Earth-Astronomer-discovers-sized-planet-Goldlocks-zone-host-alien-life.html.
வெளி இணைப்புக்கள்[தொகு]
- NASA - Kepler Discoveries – Summary Table பரணிடப்பட்டது 2017-04-01 at the வந்தவழி இயந்திரம்.
- NASA - Kepler Mission.
- NASA - NASA Press kit
- PHL - First Potentially Habitable Terran World பரணிடப்பட்டது 2014-04-19 at the வந்தவழி இயந்திரம்
- SETI Institute - Google+Hangout - Kepler 186f - A Planet in the Habitable Zone (video) பரணிடப்பட்டது 2014-04-18 at the வந்தவழி இயந்திரம் April 17, 2014