உள்ளடக்கத்துக்குச் செல்

கென் கருணாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கென் கருணாஸ்
பிறப்பு18 ஏப்ரல் 2001 (2001-04-18) (அகவை 25)
தமிழ் நாடு, இந்தியா
பணிநடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2013–தற்பொழுதுவரை
பெற்றோர்கருணாஸ் (தந்தை)
கிரேஸ் கருணாஸ் (தாய்)[1]

கென் கருணாஸ் (பிறப்பு 18 ஏப்பிரல் 2001) ஒரு இந்திய நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் மற்றும் பாடலாசிரியர். இவர் கருணாஸின் மகன்.

படங்கள்

[தொகு]
ஆண்டு தலைப்பு பங்கு குறிப்புகள்
2013ரகளபுரம்கணேஷ்குழந்தை நட்சத்திரம்
2014நெடுஞ்சாலைமணி
2016அழகு குட்டி செல்லம்முருகு சுப்ரமணி
2019அசுரன்சிதம்பரம்
2023வாத்திஇளம் முத்துதமிழ்-தெலுங்கு இருமொழி படம்
சர்இளம் மூர்த்தி
2024விடுதலை பாகம் 2கருப்பன்
2026யூத்பிரவீன்இயக்குநர், "முட்ட கலக்கி", "ஆச புள்ள" பாடலாசிரியர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dhanush says he has a "lot to learn" from Ken at Youth pre-release event: 'You proved me wrong...'". Cinema Express. March 13, 2026.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கென்_கருணாஸ்&oldid=4504743" இலிருந்து மீள்விக்கப்பட்டது