கென்ய துடுப்பாட்ட அணி
(கென்யா துடுப்பாட்ட அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கென்யா | |
கென்ய நாட்டுக் கொடி | |
ஐ.சி.சி. உறுபினரானது | 1981 |
ஐ.சி.சி. உறுப்பினர் தகுதி | Associate ஒருநாள் பன்னாட்டுப் போட்டி தகுது |
ஐ.சி.சி. அபிவிருத்தி பிரதேசம் | ஆபிரிக்கா |
தலைவர் | ஸ்டீவ் டிக்கலோ |
ஐ.சி.சி. துடுப்பாட்ட லீக் பிரிவு | 1 |
பிரதேச தொடராட்ட பிரிவு | 1 |
முதக் போட்டி | ஆகஸ்ட் 23 1958 எ ஐரோப்பியற்ற தென்னாபிரிக்க அணி, நைரோபி |
ஐ.சி.சி. வெற்றிக் கிண்ணம் | |
தோற்றங்கள் | 5, + 1 கிழக்காபிக்காவுடன் இணைந்து (முதலாவதாக 1982 (1979 இல் கிழக்காபிக்காவுடன் இணைந்து)) |
சிறந்த முடிவு | இரண்டாம் இடம், 1994 ,1997 |
ஒருநாள் பன்னாட்டு போட்டிகள்s | |
விளையாடிய ஒ.ப.போட்டிகள் | 71 |
ஒ.ப. வெற்றி/தோல்வி | 18/61 |
முதல் தர துடுப்பாட்டம் | |
விளையாடிய முதல்தர துடுப்பாட்ட போட்டிகள் | 34 |
முதல்தர போடிகள் வெற்றி/தோல்வி | 5/12 |
பட்டியல் A துடுப்பாட்டம் | |
விளையாடிய பட்டியல் A துடுப்பாட்ட போட்டிகள் | 137 |
பட்டியல் A வெற்றி/தோல்வி | 40/85 |
தகவல்கள் நவம்பர் 12 2006 நாளின் படியானவை |
கென்ய துடுப்பாட்ட அணி அனைத்துலக துடுப்பாட்ட போட்டிகளில் கென்யாவுக்கா விளையாடுகின்றது. கென்ய அணி தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் பங்குபெறாத அணிகளுள் சிறந்த அணியாக திகழ்கின்றது. ஆபிக்க கண்டத்தில் தென் ஆபிரிக்க அணிக்கு அடுத்ததாக கென்ய அணியே வலுமிக்க அணியாகும். கென்ய அணி 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகளில் பங்கு பெற்றும் தகுதியை பெற்றுள்ளது.