உள்ளடக்கத்துக்குச் செல்

கென்பிளசைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கென்பிளசைட்டுGenplesite
பொதுவானாவை
வகைசல்பேட்டு கனிமம்
வேதி வாய்பாடுCa3Sn(SO4)2(OH)6•3H2O
இனங்காணல்
படிக அமைப்புஅறுகோணம்
மேற்கோள்கள்[1][2]

கென்பிளசைட்டு (Genplesite) என்பது Ca3Sn(SO4)2(OH)6•3H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.[1][2] இது மிகவும் அரிதாகக் காணப்படும் வெள்ளீயத்தின் கனிமம் ஆகும்.[1] உருசியாவின் நோரில்சுக்கு பகுதியில் உள்ள ஒக்டியாப்ரசுக்கோ பாறைப்படிவுகளில் இக்கனிமம் காணப்படுகிறது. நிக்கல் மற்றும் பிளாட்டினம் குழு தனிமங்களின் கனிமங்களுக்கு இக்கனிமம் பெயர் பெற்றது.[3] பிளீசரைட்டு கனிமக் குழுவின் ஓர் உறுப்பினராக வகைப்படுத்தப்படுகிறது.[1] அறுகோண வடிவில் P63/mmc என்ற இடக்குழுவில் கென்பிளசைட் படிகமாகியுள்ளது.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் கென்பிளசைட்டு கனிமத்தை Gpl[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 4 "Fleischerite: Fleischerite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-05. பிழை காட்டு: Invalid parameter "மேலும்" in <ref> tag. The supported parameters are: details, dir, follow, group, name.
  2. 1 2 Pekov, I.V., Sereda, E.V., Zubkova, N.V., Yapaskurt, V.O., Chukanov, N.V., Britvin, S.N., Lykova, I.S., and Pushcharovsky, D.Y., 2014. Genplesite, IMA 2014-034. CNMNC Newsletter No. 21, August 2014, 803; Mineralogical Magazine 78, 797-804
  3. ↑ "Oktyabr'skoe Cu-Ni deposit (Oktyabr'skoye; Oktyabr'sky), Talnakh Cu-Ni Deposit, Noril'sk, Putoran Plateau, Taimyr Peninsula, Taymyrskiy Autonomous Okrug, Eastern-Siberian Region, Russia - Mindat.org". Mindat.org. Retrieved 2016-03-05.
  4. ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கென்பிளசைட்டு&oldid=4353741" இலிருந்து மீள்விக்கப்பட்டது