கெனாய் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கெனாய் ஏரி
Kenai River Alaska.jpg
(ஆகச்டு 2003)
அமைவிடம் கெனாய் மூவலந்தீவு, அலாசுக்கா
Coordinates 60°23′32″N 149°34′24″W / 60.3922222°N 149.5733333°W / 60.3922222; -149.5733333ஆள்கூற்று : 60°23′32″N 149°34′24″W / 60.3922222°N 149.5733333°W / 60.3922222; -149.5733333
Primary inflows பனியாறு
Primary outflows கெனாய் ஆறு
வடிநிலம் countries ஐக்கிய அமெரிக்கா
Settlements கூப்பர் லேண்டிங், பிரிம்ரோசு, அலாசுக்கா

கெனாய் ஏரி (Kenai Lake) ஐக்கிய அமெரிக்காவின் அலாசுக்கா மாநிலத்தின் கெனாய் மூவலந்தீவில் (தீபகற்பத்தில்) உள்ள ஓர் ஏரி. இது ஒரு புகழ்பெற்ற பொழுதுபோக்கு மீன்பிடி மையம். இவ் ஏரியின் நீர்மூலம் கெனாய் ஆறு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெனாய்_ஏரி&oldid=1407648" இருந்து மீள்விக்கப்பட்டது