உள்ளடக்கத்துக்குச் செல்

கெனாங்கா பேரங்காடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெனாங்கா பேரங்காடி
Kenanga Wholesale City
Map
மாற்றுப் பெயர்கள்KWC Fashion Mall
பொதுவான தகவல்கள்
வகைவணிக சில்லறை விற்பனை
இடம்புடு கோலாலம்பூர்
 மலேசியா
ஆள்கூற்று3°08′23″N 101°42′25″E / 3.139722°N 101.706944°E / 3.139722; 101.706944
நிறைவுற்றது20 அக்டோபர் 2011
மேலாண்மைகா செங் குழுமம் (DBA Kenanga Wholesale City Sdn Bhd)[1]
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை17
தளப்பரப்பு500,000 sq ft (46,000 m2)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக் கலைஞர்(கள்)zlgdesign
மேம்பாட்டாளர்கா செங் குழுமம்[1]
பிற தகவல்கள்
தரிப்பிடம்Parking 1,800
பொது போக்குவரத்து அணுகல் AG9  SP9  MR4  ஆங் துவா நிலையம்
 AG10  SP10  புடு எல்ஆர்டி நிலையம்
வலைதளம்
kenangacity.com.my

கெனாங்கா பேரங்காடி அல்லது கெனாங்கா வோல்சேல் சிட்டி (ஆங்கிலம்: Kenanga Wholesale City அல்லது KWC Fashion Mall) என்பது மலேசியாவில்; அலங்காரப் பொருட்களின் முதல் விற்பனை பேரங்காடி ஆகும்.[3] இது கோலாலம்பூரின் மையப்பகுதியான புடுவில், மாநகர் தங்க முக்கோணத்தில் இருந்து சில நிமிடங்கள் தொலைவில், கெனாங்கா சாலை மொத்த விற்பனை வளாகத்தில் அமைந்துள்ளது.[2] இந்தப் பேரங்காடியில் மொத்தம் 800 சில்லறை விற்பனை கடைகள் உள்ளன.[3]

கெனாங்கா பேரங்காடியில் 500,000 சதுர அடி (46,000 மீ2) கொண்ட பகுதி, நிகர வாடகைக்கு விடக்கூடிய இடம் உள்ளது. மேலும் 800-க்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள்; மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளன; மற்றும் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் பயன்படுத்தும் ஆடைகள், அணிகலன்கள், காலணிகள், தோல் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அலங்காரப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் உள்ளன.

பொது

[தொகு]

கோலாலம்பூர் மாநகரில் வாழும் பொதுமக்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒரு சுற்றுலா இடம் என மலேசிய சுற்றுலாத் துறை (Tourism Malaysia) கெனாங்கா பேரங்காடியை அங்கீகரித்துள்ளது.[4] கெனாங்கா பேரங்காடியின் திறப்பு விழா 2012 மே 26 அன்று நடைபெற்றது,

அணுகல்

[தொகு]

தொடருந்து நிலையங்கள்

[தொகு]

கெனாங்கா பேரங்காடிக்கு அருகிலுள்ள தொடருந்து நிலையம்:

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Kha Seng Group". Kha Seng Group. Retrieved 1 May 2012.
  2. "KWC Location". Time Out KL. Retrieved 8 April 2014.
  3. "About KWC". Kenangacity.com. Archived from the original on 8 May 2012. Retrieved 1 May 2012.
  4. "KWC Fashion Mall". Findbulous.info. Archived from the original on 27 May 2014. Retrieved 6 January 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெனாங்கா_பேரங்காடி&oldid=4345586" இலிருந்து மீள்விக்கப்பட்டது