கெந்த தேவராயன்
Appearance
கெந்த தேவராயன் கங்க வம்சத்தின் 17வது அரசராக அறியப்படுகிறார். இவரது ஆட்சிக்காலத்தை அறுதியிட்டுக் கூற சான்றுகள் இல்லை. இவர் இராஜமல்ல தேவராயனின் மகன் என்கிறது கொங்கு தேச ராஜாக்கள் கையேட்டுப் பிரதி. [1]
தலவனபுரம்
[தொகு]கொங்கு தேசத்தை ஆண்ட கங்க வம்ச அரசர்களில் இவன் (தலவன்புரம்) தலக்காட்டை தலைநகராகக் கொண்டு கொங்கு தேசத்தையும் கன்னட தேசத்தையும் நீதி நெறி தவறாது ஆட்சி செய்தார் எனவும், இவன் பல தேச மன்னர்களை வென்றும், சோழன் பாண்டியர்களோடு சமாதானம் செய்து அவர்களிடமிருந்து ஆட்சி செய்தார் எனவும் அறியமுடிகிறது.[2]
சான்றாவணம்
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- Kongudesarajakkal , Government manuscript Library, Chennai