கெத்தாரிடிபார்மிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெத்தாரிடிபார்மிசு
புதைப்படிவ காலம்:இயோசீன் முதல்
கலிபோர்னியா கழுகு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கெத்தாரிடிபார்மிசு
துணைவகைப்பாடு
  • டையாடூரோபோர்னிசு
  • பாராசார்சோராம்பசு
  • †டெரடோரிந்த்திடே
  • கெத்தாரிடியே

கெத்தாரிடிபார்மிசு (Cathartiformes) எனும் பறவை வரிசையில் வேட்டைப் பறவைகள் அல்லது கொன்றுண்ணிப் பறவைகள் அடங்கும். இவை புதிய உலக பிணந்தின்னிக் கழுகு மற்றும் தற்போது அழிந்துவிட்ட தெராடோர்னித்திடே குடும்பத்தினை உள்ளடக்கியது. வேட்டைப் பறவைகள் அசிபித்ரிபார்மசு (கழுகுகள் மற்றும் பருந்துகளை உள்ளடக்கியது) வரிசையில் பெரும்பாலான வகைப்பாட்டியல் அறிஞர்களால் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த காலத்தில், இவை டிஎன்ஏ-டிஎன்ஏ கலப்பினம் மற்றும் உருவவியல் அடிப்படையில் சிகோனிபார்மிசு வரிசையின் நாரைகளின் சகோதர குழுவாகக் கருதப்பட்டன.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ligon, J. David. "Relationships of the cathartid vultures." (1967).
  2. Sibley, Charles Gald & Ahlquist, Jon Edward (1990): Phylogeny and classification of birds. Yale University Press, New Haven, Conn.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெத்தாரிடிபார்மிசு&oldid=3359303" இலிருந்து மீள்விக்கப்பட்டது