கெண்டையனள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெண்டையன அள்ளி
கெண்டையனள்ளி

கெண்டையனஹள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636811

கெண்டையனள்ளி (Gendenahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643665.[1] இது கெண்டயனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°55'44.7"N 77°54'40.0"E [3] ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 1397, மொத்த மக்கள் தொகைகள் 5697,[4]. இதில் 3057 ஆண்களும், 2645 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

  1. "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
  2. "Gendenahalli Village in Pennagaram (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-25.
  3. :https://www.google.co.in/maps/place/11%C2%B055'44.7%22N+77%C2%B054'40.0%22E/@11.929085,77.9089153,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d11.929085!4d77.911104?hl=en
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெண்டையனள்ளி&oldid=3607562" இலிருந்து மீள்விக்கப்பட்டது