கெட் மொழி
Appearance
கெட் மொழி Ket | |
---|---|
நாடு(கள்) | ரஷ்யா |
பிராந்தியம் | கிராஸ்னயார்ஸ்க் பிரதேசம் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 550 (date missing) |
டெனே-யெனிசேய
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | mis |
ISO 639-3 | ket |
கெட் மொழி (Ket) ரஷ்யாவின் கிராஸ்னயார்ஸ்க் பிரதேசத்தில் கெட் மக்களால் பேசிய மொழியாகும். மொத்தத்தில் 550 மக்கள் பேசிய இம்மொழி டெனே-யெனிசேய மொழிக் குடும்பத்தில் யெனிசேய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழியாகும். .