உள்ளடக்கத்துக்குச் செல்

கெடிலக்கரை ஊர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கெடிலம் ஆறு இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் வழியாக 112 கிலோமீட்டர் பாய்ந்து பின் கடலூர் அருகே வங்கக் கடலில் கலக்கிறது. மலட்டாறு மலட்டாறு மற்றும் தாழனோடை ஆறு அல்லது சேஷ நதி கெடிலம் ஆற்றின் கிளை ஆறுகள் ஆகும்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மையனூரில் உற்பத்தி ஆகும் கெடிலம் ஆற்றின் கரையில் மற்றும் அதற்கருகே அமைந்த ஊர்களின் பட்டியல் பின்வருமாறு:[1]

மேற்கோள்கள்

[தொகு]