கெக்லர் அண்ட் கோக் யுஎம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெக்லர் அண்ட் கோக் யுஎம்பி
கெக்லர் அண்ட் கோக் யுஎம்பி45
வகைதுணை இயந்திரத் துப்பாக்கி
அமைக்கப்பட்ட நாடுஜெர்மனி
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1999–தற்போது
பயன் படுத்தியவர்பலர்
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பு1990கள்
தயாரிப்பாளர்கெக்லர் அண்ட் கோக்
உருவாக்கியது1999–தற்போது
மாற்று வடிவம்பல
அளவீடுகள்
எடைதாளிகை அற்று
  • 2.3 கிலோகிராம் (5.2 lb) (UMP9/UMP40)
  • 2.5 கிலோகிராம் (5.4 lb) (UMP45)

தாளிகையுடன்:

  • 2.5 கிலோகிராம் (5.5 lb) (UMP9)
  • 2.55 கிலோகிராம் (5.6 lb) (UMP40)
  • 2.65 கிலோகிராம் (5.8 lb) (UMP45)
நீளம்
  • 450 mm (17.7 inches), அடித்தண்டு மடித்தது
  • 690 mm (27.2 inches), அடித்தண்டு நீட்டியது
சுடு குழல் நீளம்200 mm (8 inches)

தோட்டா
  • .45 ACP (UMP45)
  • .40 S&W (UMP40)
  • 9×19mm (UMP9)
வெடிக்கலன் செயல்பிற்தள்ளல், மூடிய ஆணி
சுடு விகிதம்
  • நிமிடத்திற்கு 650 ரவைகள் (UMP9/UMP40)
  • நிமிடத்திற்கு 600 ரவைகள் (UMP45)
செயல்திறமிக்க அடுக்கு
  • 100 m (9×19mm)
  • 65 m (.45 ACP)
கொள் வகை
  • 30-இரவை கழற்றக்கூடிய பெட்டித் தாளிகை (UMP9/UMP40)
  • 25-இரவை கழற்றக்கூடிய பெட்டித் தாளிகை (UMP45)

கெக்லர் அண்ட் கோக் யுஎம்பி (UMP; Universale Maschinenpistole, செருமனிய விளக்கம் "உலகளாவிய இயந்திரத் துப்பாக்கி") என்பது கெக்லர் அண்ட் கோக் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட துணை இயந்திரத் துப்பாக்கி ஆகும். அது பல முகவர்களால் பாவனைக்காக உள்வாங்கப்பட்டுள்ளது.[1] கெக்லர் அண்ட் கோக் நிறுவனத்தினம் இதனை பாரங்குறைந்ததாகவும் மலிவானதாகவும் எம்பி5 அடுத்து உருவாக்கியது. தற்போது இரண்டும் உற்பத்தியில் உள்ளன.[2]

உசாத்துணை[தொகு]

  1. Krieger, Jim (9 March 2010). "Guns of the United States Border Patrol". Archived from the original on 7 மே 2010. பார்க்கப்பட்ட நாள் 8 August 2013.
  2. "Heckler & Koch – Group Website". Heckler-koch.com. Archived from the original on 2009-05-27. பார்க்கப்பட்ட நாள் 2009-06-26.

வெளி இணைப்புகள்[தொகு]