கூஸ் வாத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


கூஸ் வாத்து[தெளிவுபடுத்துக] (ஆங்கிலம்: Goose) என்ற வார்த்தை அனாடிடாய் குடும்பத்திலுள்ள பல்வேறு நீர்ப்பறவைகளை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இக்குழு அன்செர் பேரினம் (சாம்பல் கூஸ் வாத்துகள்[தெளிவுபடுத்துக]), பிரன்டா பேரினம் (கருப்பு கூஸ் வாத்துகள்[தெளிவுபடுத்துக]) மற்றும் சென் பேரினம் (வெள்ளை கூஸ் வாத்துகள்[தெளிவுபடுத்துக]) ஆகியவற்றை உள்ளடக்கியது. கடைசியாக கூறப்பட்ட பேரினமானது பொதுவாக அன்செர் பேரினத்தினுள் வகைப்படுத்தப்படுகிறது. மேலும் சில பறவைகள், பெரும்பாலும் தாரா[தெளிவுபடுத்துக]  வாத்துக்களுடன் தொடர்புடையவை, தங்களது பெயரில் கூஸ் என்ற வார்த்தையை கொண்டுள்ளன. அனாடிடாய் குடும்பத்தின் தொலைதூர உறுப்பினர்களாக இருப்பவை அன்னங்கள் மற்றும் வாத்துக்கள் ஆகும். இவற்றில் அன்னங்களில் பெரும்பாலானவை உண்மையான கூஸ் வாத்துக்களை விட பெரியதாக உள்ளன. வாத்துக்கள் கூஸ் வாத்துக்களைவிட சிறியதாக உள்ளன.

படங்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Geese
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூஸ்_வாத்து&oldid=2962977" இருந்து மீள்விக்கப்பட்டது