கூவ்வத் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூவ்வத் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1972ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • ஜைனுதீன்

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் தரமான அறிவியல் ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன. அத்துடன். கவிதைகளும், சிறுகதைகளும், விவரணங்களும், நூல் ஆய்வுகளும் இடைக்கிடையே வெளிவந்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூவ்வத்_(சிற்றிதழ்)&oldid=1677080" இலிருந்து மீள்விக்கப்பட்டது