கூல வகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பண்டைய இலக்கியங்களில் கீழ்காணும் 18 வகையான கூலங்கள் கூறப்பட்டுள்ளன. [1]

 1. நெல்
 2. வரகு
 3. தினை
 4. சாமை
 5. இறுங்கு (சோளம்)
 6. கேழ்வரகு
 7. தோகை
 8. புல்
 9. கோதுமை
 10. துவரை
 11. பாசிப்பயிறு
 12. உழுந்து
 13. கொள்ளு
 14. எள்
 15. அவரை
 16. மொச்சை
 17. தட்டைப்பயறு
 18. கடலை

மேற்கோள்கள்[தொகு]

 1. முனைவர். தமிழப்பன் எழுதிய ”தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும்” நூலின் பின் இணைப்புப் பகுதியில் பக்கம் 12ல் உள்ள சா. கணேசன் எழுதிய பல்தொகை விவரம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூல_வகைகள்&oldid=1411995" இருந்து மீள்விக்கப்பட்டது