கூல்டோட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கூல்டோட் (cooltoad) இணையத்தளம் ஒரு பன்முகத் தளமாகவிளங்குகின்றது,மேலும் உலகின் பல பாகத்திலுமுள்ள இசைப்பாடல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்யமுடியுமான ஒரு தளமாக விளங்குகின்றது. தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாளம்,ஆங்கிலம் ஆகியப் பலவகை உலக மொழிகளில் அமையப்பெறும் பாடல்களைக் கொண்ட இத்தளத்திலிருந்து அனைத்துப் பாடல்களையும் பயனர்களின் கணினியில் பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூல்டோட்&oldid=1302150" இருந்து மீள்விக்கப்பட்டது