உள்ளடக்கத்துக்குச் செல்

கூரைக்குண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூரைக்குண்டு (ஆங்கிலம்:Kooraikundu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் கூரைக்குண்டு ஊராட்சி என்ற ஒரு கிராமம். இது census town ஆக உள்ளது. இந்த ஊராட்சியில் தான் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது.[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூரைக்குண்டு&oldid=3893610" இலிருந்து மீள்விக்கப்பட்டது