கூபா, ஈராக்

ஆள்கூறுகள்: 32°02′N 44°24′E / 32.033°N 44.400°E / 32.033; 44.400
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூபா
الكوفة
நகரம்
கூபா பெரிய மசூதி, 2014
கூபா பெரிய மசூதி, 2014
கூபா is located in ஈராக்
கூபா
கூபா
Location of Kufa within Iraq
ஆள்கூறுகள்: 32°02′N 44°24′E / 32.033°N 44.400°E / 32.033; 44.400
நாடு ஈராக்
மாகாணம்நஜாப்
நேர வலயம்GMT+3
கூபா நகரத்தின் பெரிய மசூதி, 1915

கூபா (Kufa) (அரபு மொழி: الْكُوفَةal-Kūfah) ஈராக் நாட்டின் தலைநகரமான பாக்தாத் நகரத்திற்கு தெற்கே 170 கிமீ தொலைவிலும், நஜாப் மாகாணத் தலைமையிடமான நஜாப் நகரத்திற்கு வடகிழக்கே 10 கிமீ தொலைவிலும் உள்ள நகரம் ஆகும். கூபா நகரம், யூப்பிரடீஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 2003-இல் கூபா நகரத்தின் மக்கள்தொகை 1,10,000 ஆகும். சம்மாரா, கர்பலா, கதிமியா மற்றும் நஜாப் நகரங்களுடன், கூபா நகரமும் சியா இசுலாமியர்களின் முக்கிய நகரமாக உள்ளது.

நான்காம் ராசித்தீன் கலிபா, கிபி 639-இல் கூபா நகரத்தை நிறுவி, தலைநகரை கூபா நகரத்திற்கு மாற்றினார்.[1] கிபி ஏழாம் நூற்றாண்டில் கலிபா உமர், கூபா நகரத்தில் பெரிய மசூதியை கட்டினார்

மேற்கோள்கள்[தொகு]

  1. Muhammad ibn Jarir al-Tabari (2004). Tareekh Tabari (Urdu translation). Syed Muhammad Ibrahim Nadavi & Habib-ul-Rehman Siddiqui (Devband Scholar). Nafees Academy, Karachi, Pakistan. பக். 52–53 (Vol.III Part-1 Events of 17 AH). 

ஆதார நூற்பட்டியல்[தொகு]

  • Crone, Patricia. Roman, Provincial and Islamic Law: The Origins of the Islamic Patronate. Cambridge University Press, paperback ed. 2002
  • Hallaq, Wael. The Origins and Evolution of Islamic Law. Cambridge University Press, 2005
  • Hawting, Gerald R. The First Dynasty of Islam. Routledge. 2nd ed, 2000
  • Hinds, Martin. Studies in Early Islamic History. Darwin Press, 1997
  • Hoyland, Robert G. Seeing Islam as Others Saw It. Darwin Press, 1997

வெளி இணைப்புகள்[தொகு]


கிய நகரங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூபா,_ஈராக்&oldid=3714914" இலிருந்து மீள்விக்கப்பட்டது