கூத்துபறம்பு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கூத்துப்பறம்பு சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது வடகரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

இந்த தொகுதிக்கான எம்.எல்.ஏ.வாக, 2011 முதல் கே. பி. மோகனன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2]

உட்பட்ட பகுதிகள்[தொகு]

இது கண்ணூர் மாவட்டத்தின் தலசேரி வட்டத்தில் அமைந்துள்ள கூத்துபறம்பு நகராட்சியையும், கரியாடு, கோட்டயம்-மலபார், குன்னோத்துபறம்பு, மொகேரி, பானூர், பாட்யம், பெரிங்ஙளம், திருப்பங்கோட்டூர் ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது‌[1]

முன்னாள் உறுப்பினர்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. தற்போதைய கேரள சட்டமன்ற உறுப்பினர்கள்
  3. http://www.keralaassembly.org/election/assemblypoll.php?year=2011&no=14
  4. பதினோராவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  5. பத்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  6. ஒன்பதாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  7. எட்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  8. ஏழாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  9. ஆறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  10. ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  11. நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  12. மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  13. இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  14. முதலாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்