கூத்தப்பாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூத்தப்பாடி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636810

கூத்தப்பாடி (Koothapadi) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643648.[1] இது கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 325 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°07'06.2"N 77°52'32.7"E [2] ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 3106, மொத்த மக்கள் தொகைகள் 12859, இதில் 6811 ஆண்களும், 6048 பெண்களும் அடங்குவர். கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 57.5 % ஆகும்.[3] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்

மேற்கோள்[தொகு]

  1. "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
  2. https://www.google.co.in/maps/place/12%C2%B007'06.2%22N+77%C2%B052'32.7%22E/@12.1183957,77.8737844,636m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.118391!4d77.875744?hl=en
  3. "Koothapadi Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூத்தப்பாடி&oldid=3607555" இலிருந்து மீள்விக்கப்பட்டது