கூத்தனூர் மகா சரஸ்வதி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கூத்தனூர் மகா சரஸ்வதி கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய முஸ்லீம் நகரமான கூத்தனூரில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும். இது  இந்து சமயக் கல்விக் கடவுளான சரஸ்வதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

முக்கியத்துவம் [தொகு]

சரஸ்வதிக்கு தமிழகத்தில் உள்ள ஒரே இந்து கோவிலாகும். [[1] [[2]] தமிழக கவிஞர்களான ஒட்டக்கூத்தர்  மற்றும் கம்பர் ஆகியோர் இக் கோயிலைப் பற்றிப்  புகழ்ந்து பாடியுள்ளார்கள். [1] [2] விஜயதசமி திருவிழா இக்கோயிலில் கொண்டாடப்படும் மிக பிரபலமான திருவிழாவாகும்..[3]

குறிப்புகள் [தொகு]

  1. Srinivasan, G. (11 July 2003). "Kumbabishekam at Koothanur". The Hindu. http://www.hindu.com/thehindu/fr/2003/07/11/stories/2003071101140400.htm. 
  2. "Tiruvarur district tourist guide" (Tamil). Tiruvarur district.
  3. V., Meena (1974). Temples in South India (1st ). Kanniyakumari: Harikumar Arts. பக். 39.