கூத்தக்குடி எஸ். சண்முகம்
தோற்றம்
கூத்தக்குடி ச. சண்முகம் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | செ. மாதவன் |
| பின்னவர் | வெ. வால்மீகி |
| தொகுதி | திருப்பத்தூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1924 கூத்தக்குடி |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி |
| தொழில் | விவசாயி |
கூத்தக்குடி ச. சண்முகம், இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் தமிழகத் தலைவர்களில் ஒருவர். இவர் 1977 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர், சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்.[1] பின்னர் இவர் லெனின் பொதுவுடமைக் கட்சியினை நிறுவினார். வயது மூப்பால் இவர் தமது 92 வயதில் காரைக்குடியில் 15 மார்ச் 2015இல் காலமானார்.[2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 391-392.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ கூத்தக்குடி சண்முகம் மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்
- ↑ முன்னாள் எம்.எல்.ஏ., மறைவு
- ↑ Jaya condoles former Left MLA's death