உள்ளடக்கத்துக்குச் செல்

கூட்டு மதிப்பீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூட்டு மதிப்பீடு என்பது ஒரு திட்டத்தின் முடிவில் கவனம் செலுத்தும் பங்கேற்பாளர்களின் மதிப்பீட்டை குறிக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பங்கேற்பாளர்களின் வளர்ச்சியை சுருக்கமாக உருவாக்கும் வளரறி மதிப்பீடுடன் முரண்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கல்வித் திட்டங்களில் இம்மதிப்பீடு பரவலாகக் கற்பிக்கப்படுகின்றது. அனைத்து மதிப்பீடு நுட்பங்களும் வளரறி மதிப்பீடுகளாகும். அதில் சில மட்டுமே உருவாக்கம் என்று ஸ்கிரிப்ட் கூற்றுக்கள் கூறுகின்றன.

கூட்டு மதிப்பீட்டின் குறிக்கோளானது, மாணவர் கற்றல் மதிப்பீட்டின் இறுதியில் அதன் தரநிலை அல்லது உரைகல்லிற்கு எதிராக அதை ஒப்பிட்டு மதிப்பீடு செய்வதாகும். குறிப்பு, 'முடிவு' என்பது முழு படிப்பையோ அல்லது அலகின் முடிவோ அல்ல. ஒரு குறிப்பிட்ட அலகு (அல்லது தலைப்புகள் சேகரித்தல்) கற்பிக்கப்பட்டபின், படிப்பு முழுமைக்குமாக கூட்டு மதிப்பீடுகள் படிப்படியாக விநியோகிக்கப்படலாம். இங்கிலாந்தில் வளரறி மதிப்பீட்டில் எடுக்கப்படும் 100 சதவீத மதிப்பெண்களைப் பொறுத்து உயர்கல்வி துறையின் பல துறைப் படிப்புகளில் சேர மாணவா்கள் தோ்வு செய்யப்படுகிறாா்கள். ஒரு பாடத்திட்டத்தில் விநியோகிக்கப்படும்  மதிப்பீடு பொதுவாக ஒரு தரத்தைக்குறிப்பத்தோடு, அவற்றின் செயல்திறன் அளவையும் குறிக்கும். இது வெற்றி, தோல்விகளின் சதவீத அளவையும், வேறு எந்த  அளவிலான தரம் ஆகியவற்றையும் குறிக்கிறது. ஆறு மாதங்களுக்குப் பிறகு பள்ளிகளில் நடைபெறும் தோ்வு மற்றும் இளங்கலைக் கல்வியியல் படிப்பில் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்குப் பிறகு நடத்தப்படும் பருவத் தேர்வுகள் இதற்கு உதாரணமாகும். [1][சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. R. W. Tyler, R. M. Gagne, & M. Scriven (Eds.) (1967). "The methodology of evaluation". Perspectives of curriculum evaluation. Chicago, IL: Rand McNally. pp. 39–83. {{cite book}}: More than one of |author= and |last= specified (help)CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டு_மதிப்பீடு&oldid=3624436" இலிருந்து மீள்விக்கப்பட்டது