கூட்டு ஒப்பந்தம்
Appearance
கூட்டு ஒப்பந்தம் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஊழியர்களுக்காகக் கூட்டு பேரம் பேசி ஒரு நிறுவனம் அல்லது நிறுவனங்களின் சங்கத்துடன் உடன்பாடு கண்டு எழுதிக் கையெழுத்திடும் ஒப்பந்தமாகும்.[1] இந்த ஒப்பந்தங்களில் ஊழியர்களின் ஊதியங்கள், பயன்கள், கடமைகள் ஆகியவற்றுடன் முதலாளிகளின் கடமைகளையும் பொறுப்புகளையும் ஒழுங்குபடுத்துவதும் அடங்கும். இவற்றோடு பெரும்பாலும் தொழிலாளர்களுக்கும் நிருவாகத்திற்கும் இடையே எழும் பிணக்குகளைத் தீர்த்துக் கொள்வதற்கான பொறிமுறையும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Employment contracts". GOV.UK (in ஆங்கிலம்). Retrieved 2025-03-18.