கூட்டுறவு வார விழா (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூட்டுறவு வார விழா (Co-operative Week in India)ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 14ஆம் நாள் முதல் 20ஆம் நாள் முடிய ஒரு வார காலத்திற்கு, இந்தியா முழுவதில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களால் கொண்டாடப்படுகிறது. கூட்டுறவு இயக்கத்தையும், கூட்டுறவு அமைப்புகளையும் மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. பார்க்கப்பட்ட நாள் 2014-12-07.

வெளி இணைப்புகள்[தொகு]