கூட்டாண்மை ஒப்பாவணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூட்டாண்மை ஒப்பாவணம்[தொகு]

கூட்டாண்மை குறித்த நிபந்தனைகளை உள்ளடக்கிய ஆவணத்திற்கு கூட்டாண்மை ஒப்பாவணம் என்று பெயர். இந்த ஒப்பாவணம் எழுத்து வடிவிலோ, பேச்சு வடிவிலோ இருக்கலாம் எழுத்து வடிவில் இருந்தால் எதிர்காலத்தில் எழும் கருத்து வேறுபாடுகளை களைய முடியும்.

ஒப்பாவணத்தின் உள்ளடக்கங்கள்[தொகு]

  • நிறுவனத்தின் பெயர்
  • ஒப்பந்த நாள் மற்றும் தொழில் புரியும் இடம்
  • கூட்டாளியின் பெயர் மற்றும் முகவரி
  • நிறுவனத்தில் தொழிலின் தன்மை
  • கூட்டாண்மை காலவரையறை
  • ஒவ்வொரு கூட்டாளியும் வழங்கிய முதல்
  • ஒவ்வொரு கூட்டாளியும் எடுத்த எடுப்பு தொகை
  • இலாப பகிர்வு விகிதம்
  • உழைக்கும் கூட்டாளியின் ஊதியம்
  • முதல் மற்றும் எடுப்பு மீதான வட்டி
  • சேர்ப்பு மற்றும் விலகலின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறை
  • கூட்டாளியின் கடனுக்குரிய வட்டி
  • கூட்டாண்மையின் நற்பெயர் மதிப்பிடும் முறை.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டாண்மை_ஒப்பாவணம்&oldid=3599633" இலிருந்து மீள்விக்கப்பட்டது