கூடூர்
கூடூர் Gudur, Kurnool | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 15°46′30″N 77°48′25″E / 15.775°N 77.807°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
District | கர்நூல் |
தாலுகாக்கள் | கொடுமூர், கர்நூல் மாவட்டம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | நகராட்சி |
பரப்பளவு[1] | |
• மொத்தம் | 47.35 km2 (18.28 sq mi) |
மொழிகள் | |
• அதிகாரி | தெலுங்கு |
நேர வலயம் | இ.சீ.நே (ஒசநே+5:30) |
அ.கு.எண் | 518466 |
வாகனப் பதிவு | ஏ.பி. |
கூடூர் (Gudur) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் உள்ள ஒரு நகர பஞ்சாயத்து ஆகும்.[2] இது கொடுமூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் கர்நூல் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.
- கூடூர் யெம்மிகனூர் - கர்நூல் சாலையில் அமைந்துள்ளது.
- அருகிலுள்ள இரயில் நிலையம் கர்நூல் நகர இரயில் நிலையம்.
- அருகிலுள்ள விமான நிலையம் கர்நூல் விமான நிலையம்.
மக்கள்தொகையியல்[தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கூடூர் நகரத்தின் மக்கள் தொகை 22,270 ஆகும்.
ஆளுகை[தொகு]
2011 ஆம் ஆண்டு சூன் மாதம் 23 ஆம் தேதியன்று கிராம பஞ்சாயத்திலிருந்து நகரப் பஞ்சாயத்தாக தரம் உயர்த்தப்பட்டது. கர்நூலில் இருந்து 27 கி.மீ தொலைவில் கூடுர் அமைந்துள்ளது. [3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Government of Andhra Pradesh இம் மூலத்தில் இருந்து 28 January 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160128175528/http://dtcp.ap.gov.in:9090/webdtcp/Municipalities%20List-110.pdf. பார்த்த நாள்: 29 January 2016.
- ↑ "List of Sub-Districts". Census of India இம் மூலத்தில் இருந்து 2008-05-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080514011646/http://www.censusindia.gov.in/. பார்த்த நாள்: 2007-05-17.
- ↑ "Kodad upgraded to municipality". The Hindu (Hyderabad). 24 June 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/kodad-upgraded-to-municipality/article2130576.ece. பார்த்த நாள்: 28 January 2016.