உள்ளடக்கத்துக்குச் செல்

கூடலூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூடலூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நீலகிரி
மக்களவைத் தொகுதிநீலகிரி
மொத்த வாக்காளர்கள்1,89,221[1]
ஒதுக்கீடுபட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அ.இ.அ.தி.மு.க.  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

கூடலூர் சட்டமன்றத் தொகுதி (Gudalur Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், நீலகிரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]

2008-ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட இத்தொகுதியின் பகுதிக‌ள்[2]:

  • பந்தலூர் வட்டம்
  • கூடலூர் வட்டம்
  • உதகமண்டலம் வட்டம் (பகுதி) மசினகுடி கிராமம், நடுவட்டம் (பேரூராட்சி).

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 சி. நஞ்சன் காங்கிரசு 20675 49.24 பொம்மன் சுதந்திரா கட்சி 20047 47.74
1971 கு. அ. பொம்மன் சுதந்திரா கட்சி 18519 45.45 கே. புட்டா இந்திய பொதுவுடமைக் கட்சி 16578 40.69
1977 கே. கட்சி கவுடர் திமுக 15323 26.29 சி. ஐ. அல்லாபிச்சை சுயேச்சை 14963 25.68
1980 கே. கட்சி கவுடர் திமுக 36780 58.39 எம். எசு. நாராயணன் நாயர் இந்திய பொதுவுடமைக் கட்சி 23636 37.52
1984 கே. கட்சி கவுடர் அதிமுக 52470 57.80 கே. கருப்புசாமி திமுக 36013 39.67
1989 எம். கே. கரீம் காங்கிரசு 38147 33.61 டி. பி. கமலச்சன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 36867 32.49
1991 கே. ஆர். இராசு அதிமுக 54766 48.46 டி. பி. கமலச்சன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 42460 37.57
1996 பி. எம். முபாரக் திமுக 73565 59.43 கே. ஆர். இராசு அதிமுக 27660 22.35
2001 அ. மில்லர் அதிமுக 78809 57.43 எம். பாண்டியராசு திமுக 46116 33.61
2006 கா. இராமச்சந்திரன் திமுக 74147 --- அ. மில்லர் அதிமுக 53915 ---
2011 மு. திராவிடமணி திமுக 66871 --- எஸ்.செல்வராஜ் தேமுதிக 39497 ---
2016 மு. திராவிடமணி திமுக 62128 --- எஸ். கலைச்செல்வன் அதிமுக 48749 ---
2021 பொன். ஜெயசீலன் அதிமுக 64,496 --- எஸ். காசிலிங்கம் திமுக 62,551 ---
2026 எம். திராவிடமணி திமுக 65590 --- பொன் ஜெயசீலன் அதிமுக 42757 [3]
  • 1971இல் இந்தியக் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சியம்) கே. இராசன் 5648 (13.86%) வாக்குகள் பெற்றார்.
  • 1977இல் காங்கிரசின் கே. கல்லான் 10196 (17.50%) & ஜனதாவின் கே. எம். கிர கவுடர் 6915 (11.87%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் இந்திய பொதுவுடமைக் கட்சியின் எ. பல்லே 19324 (17.03%) வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் இந்திய பொதுவுடைமை கட்சி(மார்க்சியம்)யின் என். வாசு 12978 (10.48%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் எல். கிருசுணமூர்த்தி 7935 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவர் வாக்கு விகிதம்
2026
43.37%
2021
47.00%
2016
47.39%
2011
58.67%
2006
51.72%
2001
57.43%
1996
59.43%
1991
48.46%
1989
33.61%
1984
57.80%
1980
58.39%
1977
26.29%
1971
45.45%
1967
49.24%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026: கூடலூர்[4][5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. மு. திராவிடமணி 65,590 43.37
அ.இ.அ.தி.மு.க. பொன். ஜெயசீலன் 42,757 28.27
த.வெ.க. எ. தீபக் சாய் கிசோர் 34,962 23.12 New
நாதக ஆர். கார்த்தி 6199
நோட்டா நோட்டா 871 0.58
வெற்றி வாக்கு வேறுபாடு 22,833
பதிவான வாக்குகள் 151,241
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
பதிவு செய்த வாக்காளர்கள் 183888
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து திமுக பெற்றது மாற்றம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: கூடலூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. பொன். ஜெயசீலன் 64,496 47.00% 9.81%
தி.மு.க. எசு. காசிலிங்கம் 62,551 45.58% -1.81%
நாதக ஆர். கார்த்தீசுவரன் 7,317 5.33% 3.54%
தேமுதிக எ. யோகேசுவரன் 1,173 0.85%
நோட்டா நோட்டா 1,017 0.74% -0.65%
மநீம ஜெ. பாபு 960 0.70%
வெற்றி வாக்கு வேறுபாடு 1,945 1.42% -8.79%
பதிவான வாக்குகள் 137,240 72.53% -0.25%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 488 0.36%
பதிவு செய்த வாக்காளர்கள் 189,221
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -0.40%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: கூடலூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. மு. திராவிடமணி 62,128 47.39% -11.27%
அ.இ.அ.தி.மு.க. எசு. கலைச்செல்வன் 48,749 37.19%
இபொக (மார்க்சிஸ்ட்) பி. தமிழ்மணி 9,044 6.90%
பா.ஜ.க பி. எம். பரசுராமன் 5,548 4.23% 0.95%
நாதக எசு. கார்மேகம் 2,347 1.79%
நோட்டா நோட்டா 1,825 1.39%
பாமக ஆர். முருகேசன் 684 0.52%
சுயேச்சை ஜி. காமராஜ் 468 0.36%
சுயேச்சை ஆர். பி. செங்குட்டுவன் 302 0.23%
வெற்றி வாக்கு வேறுபாடு 13,379 10.21% -13.81%
பதிவான வாக்குகள் 131,095 72.78% 1.27%
பதிவு செய்த வாக்காளர்கள் 180,136
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -11.27%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கூடலூர்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. மு. திராவிடமணி 66,871 58.67% 6.94%
தேமுதிக எசு. செல்வராஜ் 39,497 34.65% 29.12%
பா.ஜ.க டி. அன்பரசன் 3,741 3.28% 0.30%
சுயேச்சை எசு. விசுவநாதன் 2,288 2.01%
சுயேச்சை கே. செந்தில்குமார் 1,588 1.39%
வெற்றி வாக்கு வேறுபாடு 27,374 24.02% 9.90%
பதிவான வாக்குகள் 159,402 71.51% 3.47%
பதிவு செய்த வாக்காளர்கள் 113,985
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 6.94%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: கூடலூர்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கா. இராமச்சந்திரன் 74,147 51.72% 18.12%
அ.இ.அ.தி.மு.க. அ. மில்லர் 53,915 37.61% -19.82%
தேமுதிக எல். கிருஷ்ணமூர்த்தி 7,935 5.54%
பா.ஜ.க பி. குமரன் 4,270 2.98%
சுயேச்சை வி. எசு. ஜான்சன் 1,030 0.72%
சுயேச்சை எம். ராஜம்மாள் 828 0.58%
சுயேச்சை ஐ. தேவதாசு 753 0.53%
சுயேச்சை வி. துரைசாமி 474 0.33%
வெற்றி வாக்கு வேறுபாடு 20,232 14.11% -9.71%
பதிவான வாக்குகள் 143,352 68.04% 8.10%
பதிவு செய்த வாக்காளர்கள் 210,699
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -5.71%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: கூடலூர்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. அ. மில்லர் 78,809 57.43% 35.09%
தி.மு.க. எம். பாண்டியராஜ் 46,116 33.61% -25.82%
மதிமுக ஐ. என். நஞ்சன் 6,091 4.44%
ஜத(ச) கே. டி. பெல்லி 2,860 2.08%
சுயேச்சை கே. வி. பாலன் 1,407 1.03%
சுயேச்சை சி. இ. எம். அப்துல் அஜீசு 1,092 0.80%
சுயேச்சை எம். தங்கவேல் 840 0.61%
வெற்றி வாக்கு வேறுபாடு 32,693 23.83% -13.26%
பதிவான வாக்குகள் 137,215 59.93% -4.97%
பதிவு செய்த வாக்காளர்கள் 229,078
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -2.00%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: கூடலூர்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. பி. எம். முபாரக் 73,565 59.43%
அ.இ.அ.தி.மு.க. கே. ஆர். இராசு 27,660 22.35% -26.12%
இபொக (மார்க்சிஸ்ட்) என். வாசு 12,978 10.48% -27.09%
பா.ஜ.க ஐ. போஜன் 5,359 4.33% -2.13%
ஜனதா கட்சி எம். ஆழ்வார் 1,115 0.90%
பாமக சி. சந்தானம் 1,006 0.81%
சுயேச்சை ஆர். பெரியசாமி 433 0.35%
சுயேச்சை ஆர். எம். சைபுல்லா 416 0.34%
சுயேச்சை எல். சந்திரமோகன் 299 0.24%
சுயேச்சை கே. கே. பாலன் 250 0.20%
சுயேச்சை கே. ரவீந்திரன் 165 0.13%
வெற்றி வாக்கு வேறுபாடு 45,905 37.08% 26.20%
பதிவான வாக்குகள் 123,784 64.90% 0.52%
பதிவு செய்த வாக்காளர்கள் 199,758
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 10.97%

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: கூடலூர்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. ஆர். இராசு 54,766 48.46% 41.90%
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) டி. பி. கமலேட்சன் 42,460 37.57% 5.09%
இ.ஒ.மு.லீ. .பி. கே. முகமது 7,618 6.74%
பா.ஜ.க ஐ. போஜன் 7,305 6.46%
தமம ஏ. நாராயணன் 310 0.27%
சுயேச்சை சி. மாணிக்கம் 192 0.17%
பாமக எம். கே. அசோகன் 184 0.16%
சுயேச்சை எம். சாகுல் அமீது 173 0.15%
வெற்றி வாக்கு வேறுபாடு 12,306 10.89% 9.76%
பதிவான வாக்குகள் 113,008 64.38% -8.87%
பதிவு செய்த வாக்காளர்கள் 181,632
காங்கிரசு இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 14.85%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: கூடலூர்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எம். கே. கரீம் 38,147 33.61%
இபொக (மார்க்சிஸ்ட்) பி. டி. கமலட்சன் 36,867 32.49%
கம்யூனிஸ்டு கட்சி எ. பெய்லி 19,324 17.03%
அ.இ.அ.தி.மு.க. கே. கட்சி கவுடர் 7,446 6.56% -51.24%
சுயேச்சை ஆர். சிங்காரம் 5,799 5.11%
சுயேச்சை ஐ. போஜா 3,932 3.46%
சுயேச்சை எம். ஜெ. செரியன் 1,110 0.98%
சுயேச்சை எ. தங்கவேல் 255 0.22%
சுயேச்சை கே. பழனியம்மாள் 253 0.22%
சுயேச்சை எசு. ராஜி 107 0.09%
சுயேச்சை ஆர். பெல்லர்மின் 107 0.09%
வெற்றி வாக்கு வேறுபாடு 1,280 1.13% -17.00%
பதிவான வாக்குகள் 113,489 73.25% 1.47%
பதிவு செய்த வாக்காளர்கள் 158,479
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -24.18%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: கூடலூர்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. கட்சி கவுடர் 52,470 57.80%
தி.மு.க. கே. கருப்பசாமி 36,013 39.67% -18.72%
சுயேச்சை கே. கங்காதரன் 584 0.64%
சுயேச்சை எசு. அமீர் சபி 562 0.62%
சுயேச்சை எம். ஐ. சம்சுதீன் 536 0.59%
சுயேச்சை ஐ. தேவதாசு 276 0.30%
சுயேச்சை எ. தங்கவேலு 198 0.22%
சுயேச்சை பி. பெருமாள் 144 0.16%
வெற்றி வாக்கு வேறுபாடு 16,457 18.13% -2.74%
பதிவான வாக்குகள் 90,783 71.78% 15.89%
பதிவு செய்த வாக்காளர்கள் 132,008
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -0.59%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: கூடலூர்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கே. கட்சி கவுடர் 36,780 58.39% 32.10%
கம்யூனிஸ்டு கட்சி எம். எசு. நாராயணன் நாயர் 23,636 37.52%
சுயேச்சை ஆர். சுப்பிரமணியன் 2,362 3.75%
சுயேச்சை எ. பெல்லி 212 0.34%
வெற்றி வாக்கு வேறுபாடு 13,144 20.87% 20.25%
பதிவான வாக்குகள் 62,990 55.89% -7.65%
பதிவு செய்த வாக்காளர்கள் 114,612
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 32.10%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: கூடலூர்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கே. கட்சி கவுடர் 15,323 26.29%
சுயேச்சை சி. ஐ. அல்லாபிச்சை 14,963 25.68%
காங்கிரசு கே. காளன் 10,196 17.50%
ஜனதா கட்சி கே. எம். இருதய கவுடர் 6,915 11.87%
சுயேச்சை கே. பேபி 5,364 9.20%
சுயேச்சை கே. கோபாலகிருஷ்ணன் நாயர் 2,406 4.13%
சுயேச்சை மெ. ஜெ. செரியன் வக்கீல் 1,107 1.90%
சுயேச்சை ஆர். குப்புசாமி 1,014 1.74%
சுயேச்சை வி. என். கிருஷ்ணன் நாயர் 291 0.50%
சுயேச்சை கே. இராமன்குட்டி 248 0.43%
சுயேச்சை வி. சிவராமன் 188 0.32%
வெற்றி வாக்கு வேறுபாடு 360 0.62% -4.15%
பதிவான வாக்குகள் 58,276 63.53% 8.18%
பதிவு செய்த வாக்காளர்கள் 93,409
சுதந்திரா இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -19.16%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: கூடலூர்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுதந்திரா கு. அ. பொம்மன் 18,519 45.45%
கம்யூனிஸ்டு கட்சி கே. புட்டா 16,578 40.69%
இபொக (மார்க்சிஸ்ட்) கே. ராஜன் 5,648 13.86%
வெற்றி வாக்கு வேறுபாடு 1,941 4.76% 3.27%
பதிவான வாக்குகள் 40,745 55.36% -7.72%
பதிவு செய்த வாக்காளர்கள் 81,325
காங்கிரசு இடமிருந்து சுதந்திரா பெற்றது மாற்றம் -3.79%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: கூடலூர்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சி. நஞ்சன் 20,675 49.24%
சுதந்திரா பொம்மன் 20,047 47.74%
சுயேச்சை மாடசாமி 1,266 3.02%
வெற்றி வாக்கு வேறுபாடு 628 1.50%
பதிவான வாக்குகள் 41,988 63.07%
பதிவு செய்த வாக்காளர்கள் 69,434
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

வாக்குப் பதிவுகள்

[தொகு]
ஆண்டு வாக்குப்பதிவு சதவீதம் முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு
2011 % %
2016 % %
2021 % %
ஆண்டு நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2016 1825 1.39%[17]
2021 1003 0.74%[18]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 2 Feb 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 25 திசம்பர் 2015.
  3. https://www.indiatoday.in/elections/assembly/tamil-nadu/candidate-dhravidamani-m-11797
  4. https://www.indiatoday.in/elections/assembly/tamil-nadu/candidate-dhravidamani-m-11797
  5. https://results.eci.gov.in/ResultAcGenMay2026/candidateswise-S22109.htm
  6. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  7. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  8. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  9. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  17. https://www.india.com/assembly-election-2016/tamil-nadu/gudalur/
  18. https://results.eci.gov.in/Result2021/ConstituencywiseS22109.htm?ac=109