கூச் பிஹார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூச் பிஹார்
மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1957-present
ஒதுக்கீடுReserved for SC
மாநிலம்West Bengal
மொத்த வாக்காளர்கள்1,613,417[1]
சட்டமன்றத் தொகுதிகள்Mathabhanga (SC)
Coochbehar Uttar
Coochbehar Dakshin
Sitalkuchi (SC)
Sitai (SC)
Dinhata
Natabari

இந்தியாவில்  உள்ள  543 நாடாளுமன்ற தொகுதிகளில் (Lok Sabha constituency )கூச் பெஹர் மாவட்டமும்  ஒன்று . இது   மேற்கு வங்கம் மாநிலத்தில் அமைந்துள்ளது.   கூச் பெஹர்  மாவட்டம்  ஏழு சட்டமன்றத்தொகுதியை  உள்ளடக்கியது. இந்த தொகுதி  தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது .

கூச் பெஹர் மாவட்ட சட்டமன்றத்தொகுதிகள்[தொகு]

1. மாதாபஹான (Mathabhanga (SC))

2. கூச் பெஹார் உத்தர் ( Coochbehar Uttar)

3.கூச் பெஹார் தஸ்கின் ( CoochbeharDakshin)

4.சிட்டால்குச்சி Sitalkuchi (SC)

5. சிட்டை Sitai (SC)

6. தின்ஹடா (Dinhata)

7.நட்பாரி (Natabari0

மேற்கோள்[தொகு]

  1. "Parliamentary Constituency Wise Turnout for General Elections 2014". West Bengal. Election Commission of India. 25 May 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 June 2014 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூச்_பிஹார்&oldid=3586708" இருந்து மீள்விக்கப்பட்டது