உள்ளடக்கத்துக்குச் செல்

கூசுர்நகர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூசுர்நகர் சட்டமன்றத் தொகுதி
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி எண் 89
தெலங்கானாவில் கூசுர்நகர் சட்டமன்றத் தொகுதியின் அமைவிடம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்நல்கொண்டா
மக்களவைத் தொகுதிநல்கொண்டா
மொத்த வாக்காளர்கள்2,30,359
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

கூசுர்நகர் சட்டமன்றத் தொகுதி (Huzurnagar Assembly constituency) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நல்கொண்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. கூசுர்நகர், நல்கொண்டா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்கட்சி
2014 என். உத்தம் குமார் ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
2018
2019★ சானம்பூடி சைதி ரெட்டி தெலுங்கானா இராட்டிர சமிதி
2023 என். உத்தம் குமார் ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு

★இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2023 தெலங்காணா சட்டமன்றத் தேர்தல்-2023:கூசுர்நகர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு என். உத்தம் குமார் ரெட்டி 116707 54.21
பா.இரா.ச. சானம்பூடி சைதி ரெட்டி 71819 33.36
வாக்கு வித்தியாசம் 44888 20.8%
பதிவான வாக்குகள்
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Huzurnagar". chanakyya.com. Retrieved 2026-05-27.
  2. "2023 Assembly Election Result - Huzurnagar Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-06-03.