கூகுள் டெஸ்க்டாப்
கருவிகள்
செயல்கள்
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
தோற்றம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூகுள் டெஸ்க்டாப் என்பது pnp repair டெக்ஸ்டாப் தேடலாகும். இது pnp XP விண்டோஸ் 2000 சேவைப் பொதி 3 உள்ள pnp உள்ள கோப்புக்களைத் தேட உதவும். டெஸ்டாப் தேடலானது பயனரின் மின்னஞ்சல், கணினிக்கோப்புக்கள், பாடல்கள், படங்கள், உரையாடலகள் மற்றும் பார்க்கப் பட்ட இணையத்தளங்களைத் தேடப் பயன்படுகின்றது.
தொழில்நுட்பத் தகவல்கள்
[தொகு]அறிமுகம்
[தொகு]கூகுள் தேடலை கணினியில் நிறுவும் போது இருக்கின்ற எல்லாக் கோப்புக்களையும் சுட்டியிடும் (index). ஆரம்பச் சுட்டியலிடல் முடிவுற்றதும் தேவைக்கேற்றவாறு சுட்டியலிடும். கூகுள் தேடல்போன்று தேடல்கள் மற்றும் தேடல்முடிவுகள் உலாவியில் காட்டப்படும்.
சுட்டியலிடல்
[தொகு]- மின்னஞ்சல்
- அவுட்லுக்
- அவுட்லுக் எக்ஸ்பிரஸ்
- நெட்ஸ்கேப் மெயில்
- மொஸிலா மெயில்
- மொஸிலா தண்டபேட்
- இணைய சரித்திரங்கள்
- இன்ரநெட் எக்ஸ்புளோளர்
- நெட்ஸ்கேப்/pnp/repair
- வேட்
- எக்ஸ்ஸெல்
- பவர்பாயிண்ட்
- இணையத் தூதுவர்கள்
- அமெரிக்கா ஆண்லைன் மெசன்ஜர்
- கூகுள் டாக் pnp
- விண்டோஸ் லைவ் pnp pnpமெசன்ஜர்
- ஸ்கைப்
- வேறு கோப்புக்கள்
- பாடல்கள்
- வீடியோ
- படங்கள்
- ஒத்தியங்கும் மென்பொருட்களை நிறுவுவதன் மூலம் பல்வேறுபட்ட கோப்புகளைத் தேடவியலும்
விமர்சனங்கள்
[தொகு]அந்தரங்கத் தன்மை தொடர்பாகப் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதில் தேடல்கள் வன்வட்டில் இருந்து மிக இலகுவாகப் பிரதிசெய்யக் கூடியவை எனபதுடன் வலையமைப்பூடாகவும் தேடல்கள் செய்யலாம் என்பதே யாகும்.
வெளியிணைப்புகள்
[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகுள்_டெஸ்க்டாப்&oldid=4301143" இலிருந்து மீள்விக்கப்பட்டது