கூகுள் செவ்வாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கூகிள் மார்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கூகுள் செவ்வாய்
Google Mars logo.png
GoogleMars.jpg
வலைத்தள வகைநிலப்பட உலாவி
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம் மற்றும் ஏனைய மொழிகள்
உரிமையாளர்கூகுள்
உருவாக்கியவர்கூகுள்
வருவாய்இலாப நோக்கற்றது
பதிவு செய்தல்இல்லை
தற்போதைய நிலைசேவையில் உள்ளது
உரலிmars.google.com


கூகுள் செவ்வாய் அல்லது கூகுள் மார்சு (Google Mars) என்பது கூகுள் நிலப்படங்கள் போன்று செவ்வாய் கோளினை செய்மதிப் பார்வை மூலம் பார்க்க உதவும் இணையதளம் ஆகும். நாம் இதில் செவ்வாய் கோளின் முன்புறத்தோற்றம் (Elevation) மற்றும் அகச்சிவப்புக் கதிர் (Infrared) தோற்றங்களைக் காணலாம். இச்சேவையினை பிரபல இணையம் மற்றும் மென்பொருள் நிறுவனமான கூகுள் நிறுவனம் நாசா (செய்மதி உதவி) நிறுவனத்துடன் இணைந்து இலவசமாக வழங்குகிறது. இவ்வசதி தற்போது கூகுள் புவியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகுள்_செவ்வாய்&oldid=2212152" இருந்து மீள்விக்கப்பட்டது