கூகிள் நெக்சஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கூகிள் நெக்சஸ் (Google Nexus) என்பது கூகிள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் பல வகை நகர்ப்பேசி வரிசைகள் ஆகும்.

இந்த வரிசையில் உருவான புதிய கணினியாகிய கூகிள் நெக்சஸ் 7 கைக்கணினி நவம்பர் 2013 இல் வெளியாகுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகிள்_நெக்சஸ்&oldid=2292548" இருந்து மீள்விக்கப்பட்டது