கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூகிள் ஆப் இஞ்சின் (Google App Engine ) இணைய வலைச் செயலி உருவாக்க உதவும் சேவையாக கணிமைத் தளம் அமைப்பாகும். இதன் உதவியுடன் உருவாக்கப்படும் வலைச் செயலித் தளங்கள், கூகிள் தள அமைப்பு வழங்கிகளில் செயல்படும். கூகிள் அப் இஞ்சின் மேகக் கணிமை எனப்படும் கோட்பாட்டை செயல்படுத்தும் முறையாகும்.
சிறப்பம்சங்கள் [ தொகு ]
வலைச் செயலி செயல் பட வைக்க முன் பணம் செலுத்த தேவையில்லை
கூகிளின் பிற தள சேவைகளை (எடுத்துக்காட்டு: கூகிள் தொடர்புகள்) இலவசமாக செயல்படுத்தலாம்.
ஜாவா , பைத்தான் ஆகிய இரு மொழிகளிலும் வலைச் செயலிகளை உருவாக்கலாம்.
கூகிள் ஆப் இஞ்சின் கூகிள் கிளவுட் SQL தரவுத்தளத்தின் ஆதரவு கூகிள் கிளவுட் SQL: எடுத்துக்காட்டு பயன்பாடுகள்]
கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள் [ தொகு ]
தங்களுக்கு வழங்கியின் கோப்பு அமைப்பிற்கு அனுமதி இல்லை. அதனால், புதிய கோப்புகளை, உருவாக்கி சேமிக்கமுடியாது.
தொடர்புசார் தரவுத்தளம் அனுமதிக்காது.
நிறுவனம்
கூகுள் நபர்கள்
நடப்பு
கிருஷ்ணா பாரத்
வின்டு செர்ப்பு
ஜெஃப் டீன்
ஜான் டோர்
சஞ்சய் கெமாவத்
ஆல் கோர்
ஜான் எல். ஹென்னெஸி
உர்ஸ் ஹால்ஸ்லே
சலார் காமங்கர்
ரே கர்ஸ்வயில்
ஆன் மாதர்
ஆலன் முலாலி
சுந்தர் பிச்சை (முதன்மை செயல் அலுவலர்)
ரூத் போராட் (முதன்மை செயல் அலுவலர்)
ராஜன் ஷெத்
ஹால் வேரியன்
சூசன் வோஜ்சிக்கி
முன்னாள்
ஆண்டி பெக்டோல்ஷெய்ம்
சேர்ஜி பிரின் (நிறுவனர்)
டேவிட் செரிடன்
மாட் கட்ஸ்
டேவிட் டிரம்மண்ட்
ஆலன் யூஸ்டேஸ்
டிம்னிட் கெப்ரு
ஓமிட் கோர்டெஸ்தானி
பால் ஒட்டெல்லினி
லாரி பேஜ் (நிறுவனர்)
பேட்ரிக் பிச்செட்
எரிக் ஷ்மிட்
ராம் ஸ்ரீராம்
அமித் சிங்கால்
ஷெர்லி எம். டில்மான்
ரேச்சல் வீட்ஸ்டோன்
மனை
111 எட்டாவது அவென்யூ
செல்சியா சந்தை
கூகுள்பிளெக்ஸ்
யூடியூப் இடம்
வடிவமைப்பு நிகழ்வுகள்
வளர்ச்சி
இயக்க முறைமைகள் நூலகங்கள் / கட்டமைப்புகள் தளங்கள் கருவிகள்
ஆண்ட்ராய்டு ஸ்டுடியோ
ஆப்ஷீட்
கூகுள் வலை கருவித்தொகுதி
வழிமுறைகளைத் தேடுங்கள் மற்றவை
மீடியா கோப்பு வடிவங்கள்
கணிப்பொறி செயல்பாடு மொழி
சேவைகள்
தொடர்பு சேவைகள் பதிப்புகள் தேடுதல் இடைநிறுத்தப்பட்டவை சம்பந்தமானவர்கள்