கு. முருகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கு. முருகன் (பிறப்பு: டிசம்பர் 29 1959) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இளந்தமிழன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஓர் ஆசிரியராவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1978 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவற்றை எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் பரிசு - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1992)

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._முருகன்&oldid=1713110" இருந்து மீள்விக்கப்பட்டது