கு. மரகதம்
தோற்றம்
K. Maragatham | |
|---|---|
| கு. மரகதம் | |
| சட்டமன்ற உறுப்பினர், மதுராந்தகம் (சட்டமன்றத் தொகுதி) | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 12 மே 2021 | |
| தொகுதி | மதுராந்தகம் |
| இந்திய மக்களவை உறுப்பினர், இந்திய நாடாளுமன்றம் for காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி | |
| பதவியில் 1 செப்டம்பர் 2014 – 23 மே 2019 | |
| தொகுதி | காஞ்சிபுரம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 27 திசம்பர் 1982 மடிப்பாக்கம், காஞ்சிபுரம், தமிழ்நாடு |
| அரசியல் கட்சி | அதிமுக |
| துணைவர் | தையூர் ச. குமாரவேல் |
| பிள்ளைகள் | 1 |
| வாழிடம் | காஞ்சிபுரம், தமிழ்நாடு |
| முன்னாள் மாணவர் | தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் |
| பணி | வணிகம் |
17 திசம்பர், 2016 மூலம்: | |
கு. மரகதம் (K. Maragatham) இந்திய அரசியல்வாதியும், இன்றைய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1982-ஆம் ஆண்டின் திசம்பர் 27ஆம் நாளில் பிறந்தார். இவர் சென்னையின் மடிப்பாக்கத்தில் பிறந்தார்.[1] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[2] இவர் அஇஅதிமுக கட்சியில் கழக மகளிர் அணி இணைச் செயலாளரும், கழகச் செயற்குழு உறுப்பினராகவும், மாவட்ட மகளிர் அணிச் செயலாளரும் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Four women go to Lok Sabha after long years". The Hindu. 20 May 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/four-women-go-to-lok-sabha-after-long-years/article6027118.ece. பார்த்த நாள்: 24 May 2014.
- ↑ "16th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2021-05-07.
பகுப்புகள்:
- 1982 பிறப்புகள்
- வாழும் மக்கள்
- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்
- 16வது மக்களவை உறுப்பினர்கள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- சென்னை மக்கள்
- தமிழ்ப் பெண் அரசியல்வாதிகள்
- 16 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள்
- தமிழக சட்டமன்ற பெண் உறுப்பினர்கள்
- 17 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்