கு. பிரபஞ்சன்
Appearance
தனிநபர் தகவல் | |
---|---|
இயற் பெயர் | பிரபஞ்சன் |
தேசியம் | இந்தியன் |
குடியுரிமை | இந்தியன் |
பிறப்பு | 25 சூன் 1993 சேலம், தமிழ்நாடு,சங்ககிரி, இந்தியா |
கல்வி | பி.எசு.என். பொறியியற் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, திருநெல்வேலி |
தொழில் | சடுகுடு player |
உயரம் | 185 cm |
எடை | 78 kg |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | கபடி |
இடம் | தாக்குநர் |
கபடி | புரோ கபடி |
கழகம் | யு. மும்பா, தெலுங்கு டைட்டன், தமிழ் தலைவா, குசராத் பார்ச்சூன் சயண்ட்சு |
அணி | இந்திய தேசிய கபடி அணி |
பயிற்றுவித்தது | ஈ. பாசுக்கரன் காசிநாதன் பாசுகரன் |
கு. பிரபஞ்சன் (பிறப்பு மே 29, 1993) தமிழ்நாட்டைச் சேர்ந்த கபாடி விளையாட்டு வீரர் ஆவார்.
தோற்றம்
[தொகு]தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தில், சங்ககிரியில் 1993ஆம் ஆண்டு பிறந்தார். இவர் 1.85 மீ உயரம், 78 கிகி எடை உடையவர்.
புரோ கபாடி
[தொகு]2016 ஆம் ஆண்டு தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய பிரபஞ்சன், 2017 ல் தமிழ் தலைவாஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இப்போட்டியின் 7ஆவது தொடரில் இவர் பெங்கால் வாரியர்சு அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியிருக்கிறார்[1] [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vivo Pro Kabaddi a win-win situation for all: Prapanjan". The Times of India. August 15, 2017. http://timesofindia.indiatimes.com/sports/pro-kabaddi-league/vivo-pro-kabaddi-a-win-win-situation-for-all-prapanjan/articleshow/60075612.cms.
- ↑ https://www.prokabaddi.com/players/k--prapanjan-profile-219